Sunday 22 May 2011


சைவசமயத் திரைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிற்றார்களுக்கு பெரிதும் உதவியாக இத்திரைப்படங்கள் விளங்கும். புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்ப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சமயக்கதைகளை இலகுவாக தெரியப்படுத்துவதற்கு இத்தகைய திரைப்படங்கள் உதவுமென நம்புகின்றேன். இயன்றவரை தரமான, அதேநேரத்தில் பண்பாட்டுக்கு ஏற்றவகையில் அமைத்த, சைவச்சால்புக்கு உரிய திரைப்படங்களே தெரிவுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.

நன்றி
சிவத்தமிழோன்